Friday, December 7, 2007

மறந்து விடாதீர்கள்... மறந்தும் விடாதீர்கள்! இன்றே கடைசி நாள்! உங்கள் பொன்னான வாக்குகளைப் பதியுங்கள்!

வலை நேயர்களே! உங்களை நம்பித்தான் இந்தத் தேர்தலே நடக்கிறது.

இதில் உங்கள் "ஜனநாயகக் கடமை"யை ஆற்றுங்கள். தலைப்பைப் பார்த்துவிட்டு உள்ளே வந்துவிட்டோமே என்று உங்களுக்குக் கோபம் வந்தால், "வந்ததுதான் வந்துவிட்டோமோ அப்படியே போட்டுட்டு போயிடுவோமே'ன்னு போட்டுட்டு போங்க...

உங்கள் உலக அழகி யார்? போடுங்கம்மா ஓட்டு.... உலக அழகி யாருன்னு பாத்து...

வரிசையில் நிற்கணுமே என்கிற கவலை இல்லை. கள்ள ஓட்டு கவலை இல்லை. கலவரம் வருமே என்கிற கவலை இல்லை. வெயில் தொந்தரவு இல்லை.

போடுங்கம்மா ஓட்டு.... உலக அழகி யாருன்னு பாத்து....

No comments: