Monday, December 21, 2009

எரியும்


தட்டுப்படும்
விரல்களின் குறிப்புகளுக்கேற்ப
ஏற்றஇறக்கத்துடன்
அவளை
அப்படியே பாடுகிறது
எரிந்து
வறட்டி.
நன்றி: மணல்வீடு

3 comments:

கமலேஷ் said...

மிக மிக நன்றாக இருக்கிறது..
வாழ்த்துக்கள்....

Paleo God said...

அற்புதம்.. வரட்டியில் பதிந்த விரல்களின் பதிவில்...CUTE

த.அரவிந்தன் said...

நன்றி கமலேஷ்! நன்றி பாலா!