Wednesday, March 11, 2009

முதல் ஆட்டம்








வேப்பஞ்சாறின் கசப்புக்குள்


புன்முறுவலோடு


தாய்ப்பால்




னி


ப்


பு


பதுங்கிக்கொள்ள


அழுகையோடு குழந்தை


அதைத் தேடத் தொடங்கியது


தன்


முதல்


கண்ணாமூச்சு ரே ரேயில்.


நன்றி: உயிரோசை

2 comments:

na.jothi said...

யோசிக்க வைக்கிற கவிதை
1 வயசுலேயே ஏமாற்றத்தை

na.jothi said...

இந்த Word Verification எடுத்துருங்களேன்